Jump to content


Photo

நிச்சயிக்கப்பட்ட குறைந்தபட்ச வருமானம் - இலவசங்களுக்கு மாற்றீடு


  • Please log in to reply
No replies to this topic

#1 சயந்தன்

சயந்தன்

    Newbie

  • Members
  • Pip
  • 3 posts

Posted 07 பிப்ரவரி 2016 - 01:33 காலை

post-3-0-15368200-1454809296.png

 

இதற்கு 2 வழிகளை முன்வைக்கிறார்கள்.
 
1) எல்லோருக்கும் குறைந்த பட்ச  வருமானம்.
 - அரசாங்கம் பயனாளிகளின் மேலதிக வருமானம் பற்றி கவலை படத்தேவையில்லை.  செலவு குறைவு.
 - குறைந்தபட்ச வருமானம் = அரச கொடுப்பனவு
 
2) வருமான வரியைப் பொறுத்து கணக்கிடுவது.
 - பயனாளியின் வருமானம் இடையில் நின்றால் அவரின் அடுத்த ஆண்டு வருமான வரி கணக்கிடும் வரை என்ன செய்வது?
 - குறைந்தபட்ச வருமானம் = வருமானம் + அரசு கொடுப்பனவு
 
 
கனடா இதில் ஒரு முன்னோடி.  வறுமைக் கோட்டிற்க்கு கீழ் இருந்த வயோதிபர்கள் 30 வீதத்தினர் இத்திட்டத்தால் 3 வீதமாக குறைந்துள்ளார்கள்.   இப்பொழுது இத்திட்டத்தை அனைவருக்கும் நடைமுறைப்படுத்துவதற்கு கொள்கையளவில் ஆளும் கட்சியுடன் எதிர்க்கட்சியும் சேர்ந்துள்ளது என்று கூறலாம்.  ஆனால் எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது பற்றித்தான் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். 
 
சுவிஸில் இதை நடைமுறைப்படுத்துவதற்கு வாக்கெடுப்பு நடத்தப்போகிறார்கள்
 
இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?  தமிழ்நாடு அரசு தரமற்ற இலவசப் பொருட்களைக் கொடுப்பதைவிட பணமாகக் கொடுத்தால் அவர்கள் பயன்படுத்துவார்களா? 
 
நீங்களும் இத்திட்டத்தினை எவ்வாறு நடைமுறைப்படுத்தினால் நல்லது என்று நினைக்கிறீர்கள் என்று கூறினால் இந்தியாவிலும் இது நடைமுறைப்படுத்த முயற்சிப்பார்கள் தானே.

Attached Files






0 user(s) are reading this topic

0 members, 0 guests, 0 anonymous users